போடு ரகிட ரகிட..! மகளிர் உரிமைத்தொகைத் தொகை ரூ.2,500.. காலையிலேயே வெளியான மகிழ்ச்சியான செய்தி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

போடு ரகிட ரகிட..! மகளிர் உரிமைத்தொகைத் தொகை ரூ.2,500.. காலையிலேயே வெளியான மகிழ்ச்சியான செய்தி..!!

Published

on

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஜூலை மாதத் தவணை ₹1,000 என்பது உறுதியாகியுள்ளதாக அரசு தரப்பில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகளிர் நலன்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, விரைவில் இந்த மகளிர் உரிமைத்தொகைத் தொகை ₹2,500 ஆக நிச்சயம் உயர்த்தி வழங்கப்படும் எனப் பொதுமக்களுக்குப் பேரவையில் உறுதியளித்துள்ளார்.

இதன் மூலம் அரசு இதற்கான முதற்கட்ட முன்னெடுப்புகளைத் தீவிரமாக எடுத்து வருவது உறுதியாகியுள்ளது. மேலும், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தத் தொகை உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in