அடக்கடவுளே..! இதென்ன கொடுமையா இருக்கு..? பாட்டியின் இறுதிச்சடங்கில் திடீரென சிதையில் குதித்த பேரன்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே..! இதென்ன கொடுமையா இருக்கு..? பாட்டியின் இறுதிச்சடங்கில் திடீரென சிதையில் குதித்த பேரன்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!

Published

on

மேற்கு வங்காள மாநிலத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள ‘நந்தீப் மகா மயானத்தில்’ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது பாட்டியின் இறுதிச்சடங்கின் போது, 30 வயதான இந்திரஜித் பிஸ்வாஸ் என்பவர் எதிர்பாராத விதமாக திடீரென எரியும் மின்சார மயானப் பாயிலருக்குள் குதித்துள்ளார்.

https://twitter.com/Shyampa92199113/status/2080561172978577753/video/1

Advertisement

அந்த நேரத்தில் அங்கிருந்த மயான ஊழியர் ஒருவர் நொடிப் பொழுதில் சாதுரியமாகச் செயல்பட்டு, அவரை உடனடியாக வெளியே இழுத்துக் காப்பாற்றியதால் இந்திரஜித் பிஸ்வாஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in