படப்பிடிப்பு இல்லை..! பணக் கஷ்டம்..! வயிற்றுப் பசிக்கு சம்பாதிக்க, தெரு தெருவாகக் காய்கறிகள் விற்கும் பிரபல நடிகர்..! க டும் அ திர்ச் சியில் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

படப்பிடிப்பு இல்லை..! பணக் கஷ்டம்..! வயிற்றுப் பசிக்கு சம்பாதிக்க, தெரு தெருவாகக் காய்கறிகள் விற்கும் பிரபல நடிகர்..! க டும் அ திர்ச் சியில் ரசிகர்கள்..!

Published

on

தற்போது உலகம் முழுதும் கொரோ னவால் மு டங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதன் காரணமாக படப்பிடிப்புகள் ர த்து செய்யப்பட்டுள்ளதால், சினிமா மற்றும் சின்னத்திரை தொழிலாளர்கள் மற்றும் துணை, நடிகர், நடிகைகள் க டும் பொருளாதார சிக் கலில் உள்ளனர். இதனால் சிலர் கொரோ னா முடியும் வரை தங்கள் வாழ்வாதாரத்துக்காக பல்வேறு விதமான தொழிலை செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது மராத்தி நடிகர் ரோஷன் சின்கே (Roshan Shinge) காய்கறி விற்றுவரும் செய்தி இணையத்தில் தீ யாய் ப ரவி ரசிகர்களுக்கு அ திர் ச்சி கொடுத்துள்ளது. சில மராத்தி படங்களில் நடித்துள்ள இவர், புனேவில் காய்கறி மற்றும் பழங்கள் விற்று வருகிறார்.

‘ரகு 350’ என்ற படத்தின் ஷூட்டிங்கிற்காக கடந்த மார்ச் 19 ஆம் தேதி புனே சென்றார். ஷூட்டிங் அடுத்த சில நாட்களுக்கு தள்ளிப் போக, தி டீரென்று லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால், அங்கேயே தங்கி விட்டார். பிறகு கையில் பணம் இல்லாததால், ஏதாவது செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து காய்கறி மற்றும் பழங்கள் விற்க முடிவு செய்து புனேவில் விற்று வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘ லாக்டவுனால் பொருளாதார நிலை பா தித்துவிட்டது. பணத் தேவை, முடிந்ததை செய்யும்படி க ட்டா யப்படுத்தியது. என் நடிப்பு திறனையும் பயன்படுத்தி நகரில் காய்கறி விற்பனை செய்து வருகிறேன்.

Advertisement

சந்தையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக மக்கள் வருவதைக் கண்டேன். இதனால் இந்த வைரஸ் எளிதாகத் தா க்கலாம் என்று நினைத்ததால், வீடுவீடாக சென்று விற்பனை செய்ய முடிவு செய்தேன். அதன்படி செய்துவருகிறேன். வயிற்றுப் பசிக்கு பணம் சம்பாதிக்க வேண்டும், என் திறமையால் உலகில் புன்னகையை ப ரப்ப வேண்டும். இதற்காகவே இதை வியாபாரத்தை எடுத்துக்கொண்டேன். இதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை என்கிறார் ரோஷன் சின்கே. தற்போது இந்த செய்தி தான் இணையத்தில் வேகமாக ப ரவி வருகிறது.

 

View this post on Instagram

 

Advertisement

Kothimbir 14rupay😅#coryparker #punekar #chalahavyeuday #marathimuser #marathiactor #zmarathi #9xjakas

A post shared by Roshanshinge (@roshanshinge25) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in