காதல் சந்தியாவின் மகள் இவரா? எவ்வளவு அழகு! வைரலாகும் குழந்தையின் புகைப்படம்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

காதல் சந்தியாவின் மகள் இவரா? எவ்வளவு அழகு! வைரலாகும் குழந்தையின் புகைப்படம்…

Published

on

“காதல்” சந்தியா, ஒரு இந்திய திரைப்பட நடிகை, முதன்மையாக தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்கிறார். 2004 ஆம் ஆண்டு காதல் படத்தில் சந்தியா கதாநாயகியாக அறிமுகமானார், இதில் அவரது நடிப்பு அவருக்கு பிலிம்பேர் விருது மற்றும் சிறப்பு ஜூரி விருதை தமிழக அரசால் பெற்றார். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை காதல் காவியங்கள் எப்பொழுதுமே வெற்றி அடைந்துள்ளன. பெரும்பாலும் காதல் படங்கள் தோல்வியில் முடியும். ஆனால் அந்த படங்களே வெற்றியை பெற்று தரும்.

அந்த வகையில் நடிகர் பரத் மெக்கானிக் கடையில் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் காதல். இந்தப் படத்திற்கு பிறகு சந்தியாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் இவர் சினிமாவில் சில காலங்கள் மட்டுமே நீடித்தார். அதன்பிறகு சென்னையில் பணிபுரியும் வெங்கட் சந்திர சேகர் என்பவரை கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு 2016ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

Advertisement

அதன் பிறகு இவரது குடும்ப புகைப்படங்கள் பல இணையத்தில் உலா வந்தன. சமீபத்தில் சந்தியா தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளிவந்துள்ளது. இதை பார்த்த பலரும் இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாரா என கருத்து கூறி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in