செய்தித்தாளை வைத்து அந்த இடத்தை மறைத்த அஜித் பட நாயகி..! வைரலாகும் ஹாட்டான புகைப்படம் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செய்தித்தாளை வைத்து அந்த இடத்தை மறைத்த அஜித் பட நாயகி..! வைரலாகும் ஹாட்டான புகைப்படம் உள்ளே..!

Published

on

தமிழ் சினிமாவில் இதுவரை நாம் பல நூறு நடிகைகளை பார்த்துள்ளோம். ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு தன்னித்துவமான நடிப்பு திறமை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

மேலும் வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில் நடிகை கனிகா தற்போது தன் தொடையை Newspaper வைத்து மறைப்பது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது தா றுமா றாக வைரலாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் அந்த புகைப்படம் பல லீக்ஸ் களை குவித்தும் வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in