முதன் முறையாக நீச்சல் உடையில் களம் இ றங்கும் இளம் நடிகை நிவேதா தாமஸ்..! – அ திர்ச் சியில் உறைந்த ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதன் முறையாக நீச்சல் உடையில் களம் இ றங்கும் இளம் நடிகை நிவேதா தாமஸ்..! – அ திர்ச் சியில் உறைந்த ரசிகர்கள்..!

Published

on

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது நடிகையாக வளம் வருபவர் தான் இளம் நடிகை நிவேதா தாமஸ். தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அ றிமுகமானார். மேலும் அந்த படத்தினை தொடர்ந்து “போராளி” படத்தின் மூலமாக கதாநாயகியாக அ றிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து பிரபலமானார் இவர்.

பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார். இந்த படம் தான் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை தந்தது என்று சொல்லலாம். மேலும் இவர் “தர்பார்” படத்தில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்தார். மேலும் இது நாள் வரை க வர்ச்சியான காட்சிகளில் கூட நடிக்க மறுத்துவந்த நிவேதா தாமஸ்,

Advertisement

முதன் முறையாக முன்னணி நடிகர் ஒருவர் தெலுங்கு படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த செய்தியை அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இது அவருக்கு பொருத்தமாக இருக்குமா இல்லையா என்பதும் யோசித்த வண்ணம் உள்ளார்கள் அவரது ரசிகர்கள் என்று சொல்லலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in