நீர் வீழ்ச்சி அருகே செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா மேனன்..! உருகும் இணையாவசிகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீர் வீழ்ச்சி அருகே செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா மேனன்..! உருகும் இணையாவசிகள்..!

Published

on

தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் ஒருசில. காட்சிகளில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அந்த படத்திற்கு பிறகு இவர் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் இவர் நடித்த தமிழ் படம் 2 படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலம் அ டைந்தார் இவர். இந்நிலையில் பாப் பாடகர் மற்றும் நடிகரான ஆதியுடன் நான் சிரித்தால் படத்தில் நடித்து தற்போது கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா மேனன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் மிகவும் active-வாக இருந்து வருகிறார்.

Advertisement

மேலும் தனது க வர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நீர்வீழ்ச்சி அருகில் எடுத்துள்ள ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் தீ யாய் ப ரவி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ,,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in