துள்ளுவதோ இளமை ஷெரினின் துள்ளலான க வர்ச்சிப் புகைப்படத்தை பார்த்து பெரும் மூச்சி விடும் ரசிகர்கள்..! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

துள்ளுவதோ இளமை ஷெரினின் துள்ளலான க வர்ச்சிப் புகைப்படத்தை பார்த்து பெரும் மூச்சி விடும் ரசிகர்கள்..! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்..!

Published

on

நடிகை ஷெரின் அவர்கள் நடிகர் தனுஷ் நடித்த” துள்ளுவதோ இளமை ” என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனவர். அதனை தொடர்ந்து “விசில்” என்ற படத்தின் மூலம் அவர் ஆடிய” அழகிய அசுரா ”என்ற பாடலின் மூலம் மிகவும் ரசிகர்களால் க வர பட்டார். அதன் பின்பு பிக்பாஸ் 3-இல் கலந்துகொண்டார். அதன் மூலம் ஷெரின் ரிட்டன் என்று அனைவரயும் திரும்பி பார்க்க வைத்தார். இதனால் ஷெரின் ரசிகர் கூட்டம் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். பிக் பாஸ்ல் ஷெரினும் தர்ஷனும் நன்றாக ப ழகினர் .

அவர்கள் நட்பு ம லர்ந்தது என்று அனைவரும் அறியும் ஒரு கூற்று. தர்ஷனை விட வயதில் மூர்தவர் ஷெரின். பிக் பாஸ் நடத்திய பல போட்டிகளில் ஷெரின் வெற்றி பெற்றார். அதன் பின்பு அவருக்கு பல பட வாய்புகள் வரும் என்றனர். அனால் அப்படி எந்த தகவலும் இதுவரை ஷெரின் தரப்பில் இருந்து வர வில்லை என்பதே உண்மை. பிக் பஸ் முடிந்த பின்பு ஷெரின் அவர்களின் சோசியல் பக்கம் ஆக்டிவாக இருந்தது. அதில் அவர் எடுத்த பு கைப்படத்தை வெ ளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளார்.

Advertisement

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் ஷெரின் ஆரம்பிச்சிட்டாங்க என்று comment செய்து வருகிண்டனர். சிவப்பு உடையில் ஷெரின் தனது தலை முடியை பிடித்து கொண்டு ஸ்டைலான உடை அணிந்து கொடுத்த போஸ் சமூகஊடகத்தில் ப ரவி வருகிறது. அவற்றுள் ஒரு சில புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in