“அதை கடிக்கனும் போல இருக்கு”..! நடிகை மாளவிகா வெளியிட்டுள்ள படு சூடான புகைப்படம்..! எக்குத்தப்பாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அதை கடிக்கனும் போல இருக்கு”..! நடிகை மாளவிகா வெளியிட்டுள்ள படு சூடான புகைப்படம்..! எக்குத்தப்பாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..!

Published

on

“உன்னைத்தேடி” என்ற படத்தின் மூலம் தமிழி சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா. வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம், பாடலில் நடனம் ஆடி மக்களிடத்தில் பிரபலமானார் இவர். மேலும் ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார் இவர். அதற்க்கு பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார் என்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன். மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது என்று கூறுகிறார் மாளவிகா.

Advertisement

மேலும்,இவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை upload செய்து வருகிறார்கள். தற்போது, தன்னுடைய உதட்டின் அழகை selfie எடுத்து காட்டியுள்ளார் இவர். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in