ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள இடுப்பழகி ரம்யா பாண்டியன்..! “ஜூம் பண் ணி பாக்குறவன் ரத் தம் கக்கி சா வான்..” – என்று உ ருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள இடுப்பழகி ரம்யா பாண்டியன்..! “ஜூம் பண் ணி பாக்குறவன் ரத் தம் கக்கி சா வான்..” – என்று உ ருகும் ரசிகர்கள்..!

Published

on

நடிகை “ரம்யா பாண்டியன்” தமிழில் டம்மி டப்பாசு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இவர். அதனை தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. மேலும் கடந்த ஆண்டு சேலையில் க வர்ச்சி போட்டோஷூட் நடத்தி பிரபலமானார் இவர், மேலும் பிக்பாஸ் சீசன் 3யில் இவர் கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் “குக் வித் கோமாளி” என்னும் சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் ரம்யா பாண்டியன். எனவே இந்தாண்டு நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியால் இவர் ரம்யா பாண்டியன் கலந்து கொள்வார் என்ற பேச்சு திரும்பவும் எ ழுந்துள்ளது. மேலும் ரம்யா பாண்டியன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கென்றே தனியே ரசிகர் பட்டாளம் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அந்த வகையில், தற்போது கருப்பு நிற லெக்கின்ஸ் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “செக்ஸி என்றால் ரம்யா தான்”.. “Zoom ப ண்ணி பாக்குறவன் ரத் தம் கக் கி சா வான்”. என்பன போன்ற கமெண்ட்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர் நெட்டிசன்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in