இறுக்கமான உடையில் ஹாட் போஸ் கொடுத்து, புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை..! – புலம்பும் நெட்டிசன்கள்.! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான உடையில் ஹாட் போஸ் கொடுத்து, புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை..! – புலம்பும் நெட்டிசன்கள்.!

Published

on

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ‘பிரேமம்’ என்ற மலையாள படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இவர். அதையடுத்து இவர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘கொடி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை அனுபமா சமீபத்தில் பிரபல நடிகர் ராமிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இதுவரை ஹோம்லியாக நடித்த அனுபமா. தற்போது க வர்ச்சிக்கு மாறியுள்ளார். இதற்குக் காரணம், ராகுல் ப்ரீத் சிங், ராஷ்மிகா உள்ளிட்ட நடிகைகள் தெலுங்கில் க வர்ச்சி காட்ட தயாராகி விட்டனர். இதை தெரிந்து கொண்ட நடிகை அனுபமா, நாமும் இப்படியே இருந்தா சினிமாவில் அடுத்தடுத்த லெவலுககு போக முடியாது என முடிவு செய்து தற்போது க வர்ச்சியில் இ றங்கி உள்ளார் என்பதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் தன்னுடைய instagram பக்கத்தில் 70 லட்சம் ரசிகர்களை பெற்றதை கொண்டாடும் விதமாக தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும்படி இ றுக்கமான உடையில் ஹாட் போஸ் கொடுத்து, அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரின் அழகை பார்த்த நெட்டிசன்கள் அவரை வர் ணித்து, comment செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in