LATEST NEWS
ஒஸ்தி படத்தில் நடித்த நெடுவாளி நடிகையை நியாபகம் இருக்கா..? இப்போ எப்டி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க..!
தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக நடிகைகளின் வரத்து. படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று கூட சொல்லலாம். மேலும் சின்ன திரை மூலமாக சினிமாவுக்குள் நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள், இந்நிலையில்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மிக விரைவில் பிரபலமாகிய ஒரு நடிகைதான் ரிச்சா.
அந்த வகையில் இவர் பிரபல நடிகர் தனுஷுடன் “மயக்கம் என்ன” என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் என்று சொல்லலாம். தனுஷ் இந்த திரைப்படத்தில் இவருடன் நல்ல நெ ருக்கமாகவே நடித்தார் என்பதை நாம் அறிவோம். அதற்க்கு பின்னர் சிம்பு நடிப்பில் வெளிவந்த “ஒஸ்தி” என்ற திரைப்படத்தின் மூலம் க வர்ச்சியை கொஞ்சம் தூக்கி காட்டி நடித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு பிரபலமான நடிகை ரிச்சா தமிழ் சினிமாவில் இருந்து தி டீரென்று காணாமல் போய்விட்டார். மேலும் அவருக்கு திருமனமும் நடந்துவிட்டது என்று கூறினார்கள். தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆள் அடையாளமே தெரியாமல் உள்ளாரே என்று கூறி வருகின்றனர். அவரின் சமீபத்திய புகைப்படம் இதோ,,,
