மிகவும் டைட்டான ஜிம் உடையில் ரசிகர்களை கிறங்கடித்து விஜயலட்சுமி..! செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மிகவும் டைட்டான ஜிம் உடையில் ரசிகர்களை கிறங்கடித்து விஜயலட்சுமி..! செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

தமிழ் சினிமாவில் “சென்னை 6000028 ” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி.அதனை தொடர்ந்து அதே நேரம் அதே இடம், அஞ்சாதே, சரோஜா, பிரியாணி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர். அதன் பிறகு சில காலங்கள் அவர் சினிமாவை விட்டு வெளியேறிவிட்டார். அதற்க்கு பிறகு காதலித்த ஒரு இயக்குனரை திருமணம் செய்து கொண்டார்.

இவரது கணவர் திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு இவரே திரைப்படங்களை இயக்க ஆரம்பித்து விட்டார். தற்போது இருவருக்கும் ஒரு அழகான மகன் இருக்கிறார் அவருடைய பெயர் நிலன்.
பல நாட்களுக்கு பிறகு விஜயலட்சுமி தற்போது சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்தார்.

Advertisement

மீண்டும் சினிமாவிற்குள் நுழைய போகும் விஜயலட்சுமி தற்போது youtube சேனல் ஒன்றை ஓபன் செய்துள்ளார், அதில் தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்து விட்டார் இவர். இதோ அவரின் புகைப்படங்கள் சில,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in