“இவுங்களா இப்டி..? – நீச்சல் உடையில் பிராண சீரியல் நடிகை வெளியிட்டுள்ள புகைப்படம்..! – வாயை பிளந்த பார்க்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இவுங்களா இப்டி..? – நீச்சல் உடையில் பிராண சீரியல் நடிகை வெளியிட்டுள்ள புகைப்படம்..! – வாயை பிளந்த பார்க்கும் ரசிகர்கள்..!

Published

on

தொலைக்காட்சி தொடர்கள் தான் வீட்டில் இருப்பவர்களுக்கு முழு நேர பொழுதுபோக்கு, குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு. சினிமா நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் போலவே சேர்ல நடிகைகளுக்கு ரசிகர்கள் தற்போது ஏராளமாக உள்ளார்கள். அந்த வகையில் சீரியல் நடிகைகளின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை வித்யா பிரதீப் ஆவார்.

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் திரையுலகில் “தடம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத காரணத்தினால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் தற்பொழுது நடித்து வருகிறார். வித்யா பிரதீப் நாயகி சீரியலில் நடித்த தன் மூலமாக பிரபலம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் கொரோன பிரச்சனையின் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பிரதீப் தனது ஹாட்டான மற்றும் கியூட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார். அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in