மாராப்பை விலக்கி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை..! – “செம்ம ஸ்ட்ரக்ச்சர்” என்று உருகும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாராப்பை விலக்கி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை..! – “செம்ம ஸ்ட்ரக்ச்சர்” என்று உருகும் நெட்டிசன்கள்..!

Published

on

நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் தான் அர்ச்சனா மாரியப்பன். இவர் சீரியலிலும் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து “அசைவம்” திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். மேலும் “வாலூ” திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் என்று சொல்லலாம்.

தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் ஊரடங்கு காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சின்ன திரை முதல் வெள்ளித்திரை வரை உள்ள அனைத்து நடிகைகளும் தன்னுடைய ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது எப்பதற்க்காக புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கொழுக்கு மொழுக்கு என இருக்கும் இவர்,

Advertisement

சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தன் உதடை ருசிப்பது போல முன்னழகைக் காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் தற்போது மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in