மேலாடையை தூக்கி விட்டு, செம்ம ஹாட்டான செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட சொப்பன சுந்தரி நடிகை..! – வாயை பிளக்கும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மேலாடையை தூக்கி விட்டு, செம்ம ஹாட்டான செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட சொப்பன சுந்தரி நடிகை..! – வாயை பிளக்கும் நெட்டிசன்கள்..!

Published

on

வழக்கு எண் 18/9 படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம் என்று சொல்லலாம். மேலும் இந்த படத்தினை தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர் படம் மூலம் பிரபலமானார் இவர். அதனைத் தொடர்ந்து ஜன்னல் ஓரம், பட்டையை கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்களில் நடித்தார் நடிகை மனிஷா.

மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் ஆடிய “சொப்பன சுந்தரி” பாடல் செம்ம ஹிட்டானது என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் ஒரே பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை நெஞ்சத்தை கொ ள்ளையடித்தார் இவர். முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து புகழ் பெற்ற போதும், 2017ம் ஆண்டு தனது மனம் கவர்ந்த வார்னித் என்ற பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார் இவர்.

Advertisement

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வர ஆரம்பித்துள்ள மனிஷா யாதவ், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட்டான புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in