மில்லியன் பேரை வியக்க வைத்த மாற்றுத்திறனாளிப் பெண்..! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..! – cinefeeds
Connect with us

VIDEOS

மில்லியன் பேரை வியக்க வைத்த மாற்றுத்திறனாளிப் பெண்..! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!

Published

on

திறமைக்கும் உடல் நலனுக்கும் சம்பந்தமே இல்லை. நல்ல ஆராக்கியமான நிலையில் இருக்கும் பலரும் தனித்திறமைகள் ஏதுமின்றி மிக சராசரியாக வாழ்ந்து மறைகின்றனர். ஆனால் சில மாற்றுத்திறனாளிகள் தங்கள் தனித்திறமையால் அசத்தலான காரியங்களை செய்கின்றனர். அப்படித்தான் இந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணும். இவரது திறமையை பார்த்தால் இவர் மாற்றுத்திறனாளி அல்ல இந்த சமூகத்தை மாற்றும் திறனாளி என்பது புரியும். பிறவியிலேயே இரு கால்களும் இல்லாத நிலையிலும் அவர் அபாரமாக நடனமாடி இருக்கிறார். இதை பார்த்தவர்கள் அடேங்கப்பா என மெய் சிலிர்க்கிறார்கள். இணையத்தில் வெளியாகி தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. லட்சம் பேரை கவர்ந்த இந்த விடியோவை நீங்களும் பாருங்களேன்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in