நீச்சல் உடையில் இளசுகளை கிறங்கடித்து அஜித் பட நடிகை..! – வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீச்சல் உடையில் இளசுகளை கிறங்கடித்து அஜித் பட நடிகை..! – வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!

Published

on

தமிழ் சினிமாவில் நடிகை கனிகா 5 ஸ்டார் என்னும் படத்தில் கதாநாயகி நடித்திருந்தார்.  மேலும் நடிகர் அஜித்துடன் நடித்த “வரலாறு” திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து மழையால் படங்களில் நடித்தும் வருகிறார் இவர். மேலும் எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.

மேலும் 5 வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய “ஓ காதல் கண்மணி” படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளி வந்தம் உள்ளன.

Advertisement

இந்நிலையில் நடிகை கனிகா தற்போது நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வலம் வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in