சேலை அணிந்து ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..! – ஜூம் செய்து பார்க்கும் இளசுகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலை அணிந்து ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..! – ஜூம் செய்து பார்க்கும் இளசுகள்..!

Published

on

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பார்க்கிறார்கள், இப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடிகைகளின் லிஸ்டில் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.

 

Advertisement

தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள், வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் ரட்சிதா க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. சேலை அணிந்து தற்போது அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்க்கு பல கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அந்த புகைப்படம்,,,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in