LATEST NEWS
சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் நடிகையா இது..? – ஷாக்கான ரசிகர்கள் ஷாக்..! – வைரல் ஆகும் ஹாட் போட்டோஸ்..!
’சந்திரலேகா’ என்ற தொடரில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்வேதா அவர்கள். இவர் ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது, நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ’ஆழ்வார்’ திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார் ஸ்வேதா.
அதனை தொடர்ந்து, சத்யா நடிப்பில் வெளியான ’வள்ளுவன் வாசுகி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ’மறுமலர்ச்சி’ படத்தை இயக்கிய பாரதி தான் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் இந்தப் படம் எதிர் பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஸ்வேதா. இதுவரை 9 திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்வேதா, இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்திலும் நடித்திருந்தார்.
மேலும் இவர் பிரபல சோப், நெய் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவர் இணையத்தில் கவ ர்ச்சி குயினாக வலம் வருகிறார். அவர் வெளியிட்டுள்ள சில ஹாட் போட்டோஸ்…
