மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ரித்விகா..! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ரித்விகா..! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே ..!

Published

on

நடிகை ரித்விகா, கரடு முரடான இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார்.

Advertisement

பின்னர் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் இவர். மேலும், இவர் நடித்துள்ள குண்டு படம் சென்ற மாதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றது.

மேலும் வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, இனி கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு பச்சை கொடி காட்டிவிட்டார் என்பது போல மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். அதற்க்கு நெட்டிசன்கள் பல விதமான கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in