“தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டிற்கு விடிவே இல்லை..” எங்குமே பாதுகாப்பில்லை..! CM விஜய்யை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டிற்கு விடிவே இல்லை..” எங்குமே பாதுகாப்பில்லை..! CM விஜய்யை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..!!

Published

on

சென்னை அடையாறில் நடந்த கொடூர கொலை சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது X பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார். சிறை, பள்ளி, சாலை, கோர்ட் என எங்குமே மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுவதாக அவர் தனது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், மாநிலத்தில் நடக்கும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களைப் பற்றி முதலமைச்சர் விஜய்க்கு எந்தவித அக்கறையும் இல்லை என்றும், அதிகாரிகளுக்குச் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீது பயமில்லாமல் போய்விட்டது என்றும் சாடியுள்ளார். தமிழகத்தில் தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டிற்கு விடிவுகாலமே இல்லை என்றும் அவர் தனது பதிவில் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in