குஷியோ குஷி.. அரசு ஊழியர்களுக்கு செம ஹப்பி நியூஸ்.. தீபாவளிக்கு அரசு தந்த அதிரடி கிப்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி.. அரசு ஊழியர்களுக்கு செம ஹப்பி நியூஸ்.. தீபாவளிக்கு அரசு தந்த அதிரடி கிப்ட்..!!

Published

on

தீபாவளி போனஸாக C & D பிரிவு ஊழியர்களுக்கு ரூ.8,400 முதல் ரூ.16,800 வரை கிடைக்கும் வகையிலான மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டிருந்தார்.

அதேபோல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக பணியாளர்களுக்கு ரூ.3,000 போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது சம்பளத்துடன் வரவு வைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதுடன், சம்பளத்தைத் தொடர்ந்து அடுத்த சில நாள்களில் வரவு வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in