பணம் எங்கே சென்றது..? அன்பில் மகேஷ் வழக்கில் அடுத்த திருப்பம்… சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்த பரபரப்பு மனு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பணம் எங்கே சென்றது..? அன்பில் மகேஷ் வழக்கில் அடுத்த திருப்பம்… சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்த பரபரப்பு மனு..!!

Published

on

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மீண்டும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (நவம்பர் 19) மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகியோரையும் தலா 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Advertisement

தனியார் பள்ளிகளிடம் இருந்து எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது மற்றும் அந்தப் பணம் எங்கு சென்றது என்பது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதால், இவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in