“செம குட் நியூஸ்.. தமிழ்நாட்டில் முதல்முறையாக கடல் ஆம்புலன்ஸ்..” மீனவர்களுக்காக தவெக அரசு வகுக்கும் சூப்பர் திட்டங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“செம குட் நியூஸ்.. தமிழ்நாட்டில் முதல்முறையாக கடல் ஆம்புலன்ஸ்..” மீனவர்களுக்காக தவெக அரசு வகுக்கும் சூப்பர் திட்டங்கள்..!!

Published

on

மீனவர்கள் கடலில் பணிபுரியும்போது ஏற்படும் அவசர காலங்களில் அவர்களின் உயிரைக் காக்கும் நோக்கில், தமிழ்நாட்டில் முதல்முறையாக ‘கடல் ஆம்புலன்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் ஸ்ரீநாத் அறிவித்துள்ளார்.

மீனவர் தின வாழ்த்துச் செய்தியில், மீனவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகையை மூன்று மடங்காக உயர்த்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், உரிமைகளைப் பாதுகாத்தல், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைத் தவெக அரசு வகுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in