“செம குட் நியூஸ்… இனி தாராளமா கல்யாணம் பண்ணிக்கலாம்..” அக்னிவீரர்களுக்கு மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“செம குட் நியூஸ்… இனி தாராளமா கல்யாணம் பண்ணிக்கலாம்..” அக்னிவீரர்களுக்கு மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

Published

on

அக்னிவீர் திட்டத்தில் முக்கிய தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அக்னிவீரர்கள் தங்கள் முதல் நான்கு ஆண்டுகாலப் பணியை நிறைவு செய்த பிறகு, நீட்டிக்கப்படும் இரண்டு ஆண்டுகாலப் பணியின் போது திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பெண் அக்னிவீரர்களுக்கும் நீட்டிக்கப்பட்ட அந்த 2 ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அத்துடன், அவர்களுக்கு மகப்பேறு விடுமுறை மற்றும் அதற்கான சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதாக இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in