“கவலைப்படாதீங்க… விரைவில் சரிசெய்யப்படும்..” எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் முதல்வர் விஜய் கொடுத்த அதிரடி அஷ்யூரன்ஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கவலைப்படாதீங்க… விரைவில் சரிசெய்யப்படும்..” எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் முதல்வர் விஜய் கொடுத்த அதிரடி அஷ்யூரன்ஸ்..!!

Published

on

சட்ட ஒழுங்கு பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார். சிறப்புக் கூட்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், முதல்வர் விஜய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

இந்தக் கூட்டத்தின் போது ஒவ்வொரு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் முதல்வர் விஜய் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளார். அவர்களின் தொகுதிகள் சார்ந்த கோரிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்ததாகக் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும், இந்தச் சந்திப்பு மற்றும் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்தும் பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in