“வரும்.. ஒவ்வொன்னா வெளிய வரும்!” மேடையிலேயே சஸ்பென்ஸ் வைத்த முதலமைச்சர் விஜய்.. அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வரும்.. ஒவ்வொன்னா வெளிய வரும்!” மேடையிலேயே சஸ்பென்ஸ் வைத்த முதலமைச்சர் விஜய்.. அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!!

Published

on

சென்னையில் நடைபெறறு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில், மாணவர்கள் படிப்பதற்காக அமைக்கப்பட்ட நூலகங்களில் ஊழல் நடப்பதாகத் தெரிவித்த முதலமைச்சர் விஜய், கோவை பெரியார் அறிவுலகத்தில் நிகழ்ந்துள்ள ஊழலைச் சுட்டிக்காட்டித் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

கோவை பெரியார் அறிவுலகத்திலேயே இத்தகைய முறைகேடுகள் நடந்திருக்கிறது என்றால், மற்ற நூலகங்களில் எல்லாம் இன்னும் என்னென்ன நடந்திருக்கிறதோ என அவர் கேள்வி எழுப்பினார்.

Advertisement

இவை அனைத்தும் அறிவுலகமா அல்லது ஊழல் உலகமா எனத் தெரியவில்லை என்று விமர்சித்த அவர், இந்த முறைகேடுகள் தொடர்பான உண்மைகள் அனைத்தும் இனி ஒவ்வொன்றாக வெளியே வரும் என்று தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in