“அய்யோ என்னாச்சு..” சந்தோஷமாக ஆடிக்கொண்டிருந்தபோதே சரிந்து விழுந்த கணவர்… கதறித் துடித்த மனைவி… ராணுவ வீரருக்கு கல்யாண வீட்டில் நிகழ்ந்த பெருந்துயரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யோ என்னாச்சு..” சந்தோஷமாக ஆடிக்கொண்டிருந்தபோதே சரிந்து விழுந்த கணவர்… கதறித் துடித்த மனைவி… ராணுவ வீரருக்கு கல்யாண வீட்டில் நிகழ்ந்த பெருந்துயரம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

32 வயதான துஷ்யந்த் குமார் என்ற அந்த ராணுவ வீரர், தனது உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு வந்திருந்தார். திருமண ஊர்வலத்தின் போது தனது மனைவியுடன் இணைந்து அவர் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார்.

Advertisement

நடனமாடிக் கொண்டிருந்த போதே அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in