BIG BREAKING: திருப்பரங்குன்றம் மலை முழுவதும் CRPF வீரர்களின் கட்டுப்பாட்டில்… உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BIG BREAKING: திருப்பரங்குன்றம் மலை முழுவதும் CRPF வீரர்களின் கட்டுப்பாட்டில்… உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

Published

on

திருப்பரங்குன்றம் மலை முழுவதும் மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க உள்ளூர் காவல்துறை தவறிவிட்டதால், கோயிலின் பாதுகாப்புப் பொறுப்பை சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடனடியாக ஏற்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

Advertisement

மேலும், இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை சி.ஆர்.பி.எஃப் வசம் சுமுகமாக ஒப்படைப்பதைத் தமிழ்நாடு டிஜிபி, ஐஜி மற்றும் மதுரை மாவட்ட எஸ்.பி. ஆகியோர் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in