“கேமராமேன் கொடுத்து வச்சவன்”..! VJ மகேஸ்வரி வெளியிட்ட செம்ம ஹாட்டான புகைப்படங்கள்..! – புலம்பும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கேமராமேன் கொடுத்து வச்சவன்”..! VJ மகேஸ்வரி வெளியிட்ட செம்ம ஹாட்டான புகைப்படங்கள்..! – புலம்பும் ரசிகர்கள்..!

Published

on

இப்படி தமிழில் நீண்ட காலமாகவே தொகுப்பாளினியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வீஜே மகேஸ்வரி. ஜீ தமிழில் ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கிய இவர் மீண்டும் தொகுப்பாளராக களமிறங்க தொடங்கினார். இப்படி ‘அதிர்ஷ்டலட்சுமி’ என்ற நிகழ்ச்சியை சேனலே மிச்சும் அளவுக்கு சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பல நிகழ்சிகளையும் இன்றும் இவர்தான் தொகுத்து வழங்கிக்கொண்டு இருக்கிறார். ஜீ டான்ஸ் லீக் நிகழ்ச்சியிலும் அவ்வபோது தனது நடன திறமையை மக்களுக்கு வெளிகாட்டி வருகிறார். மற்ற சினிமா நடிகைகளை போலவே அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

Advertisement

இதுவரை இல்லாத அளவிற்கு சினிமா நடிகைகலையே மிஞ்சும் அளவிற்கு ரசிகர்களை அவரது புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் ” கேமராமேன் கொடுத்து வச்சவன்..” என்று புலம்பி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in