பார்க்கில் அ ரைகு றை ஆ டையு டன் ந டன மாடிய பிரபல நடிகை..! அ டிக்க சென்ற பொதுமக்கள்..! வைரலாகும் வீடியோ காட்சி..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பார்க்கில் அ ரைகு றை ஆ டையு டன் ந டன மாடிய பிரபல நடிகை..! அ டிக்க சென்ற பொதுமக்கள்..! வைரலாகும் வீடியோ காட்சி..!

Published

on

“கோமாளி” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. அந்த படத்தில் ரசிகர்களை பெரிதும் கவ ர்ந்த அவர், தொடர்ந்து வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார். இவர், சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள், டான்ஸ் வீடியோவை அ டிக்க டி upload செய்து வருவார். இவருக்கென தனி ரசிகர்கள் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை மூலம் ஷேர் செய்த தகவல் பலரை அ திர் ச்சிய டையச் செய்துள்ளது.

Advertisement

அதில், ஒரு பார்க்கில் நடிகை சம்யுக்தா ஹெக்டே நண்பர்களுடன் சேர்ந்து உ டற்ப யிற்சி செய்யும் போது, அவரது உடை குறித்து, அங்கிருப்பவர்கள் கேள்வி எ ழுப்பி யுள்ளனர்.

இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பெரும் வா க்கு வா தம் நடந்துள்ளது. மேலும் நடிகை சம்யுக்தாவின் நண்பரை அவர்கள் அ டித் ததா கவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையாக ஷேர் செய்து, இந்த சம்பவம் குறித்து நி யா யம் கேட்டுள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in