“மிகவும் வ ருத் தமாக இருக்கிறது”..! பிரபல நடிகர் அருண்விஜய் வெளியிட்டுள்ள மனதை உ ருக்கும் புகைப்படம்”..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மிகவும் வ ருத் தமாக இருக்கிறது”..! பிரபல நடிகர் அருண்விஜய் வெளியிட்டுள்ள மனதை உ ருக்கும் புகைப்படம்”..!

Published

on

பிளாஸ்டிக் பொருட்களை கடலில் தூ க் கி போ டுவதால் நீரில் வாழும் ஜீவன்களுக்கு எவ்வளவு ஆ ப த்து என்பதை கூறும் வகையில் நடிகர் அருண்விஜய் மனதை உ ருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அருண்விஜய்.

இவர் நடிகை வனிதாவின் சகோதரர் ஆவார். தினமும் கடற்கரைக்கு தனது செல்லப்பிராணியை அழைத்து செல்லும் வழக்கம் நடிகர் அருண்விஜய்-க்கு உண்டு.

Advertisement

இந்த நிலையில் அருண்விஜய் சமூகவலைதளத்தில் கடற்கரையில் இ ற ந்து கி டக் கும் கடல் ஆமை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கடற்கரையில் என்ன கரை ஒ துங் கியுள்ளது என பாருங்கள்..!

மனிதர்களான நம்மால் வீ சப்ப ட்ட அளவிட முடியாத அளவிலான பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் க ழிவு களால் கடல் வாழ் உ யிரி னங்கள் வெளியேற்றப்படுவதைக் காண மிகவும் வ ருத் தமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in