பிக்பாஸ் ஆரவ் திருமணம் முடிந்தது..! – வெளியான திருமண புகைப்படங்கள்..! இவர் தான் மணப்பெண்ணா..?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் ஆரவ் திருமணம் முடிந்தது..! – வெளியான திருமண புகைப்படங்கள்..! இவர் தான் மணப்பெண்ணா..??

Published

on

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெட்ரா ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். மூன்று சீசன் முடிந்துவிட்ட நிலையி தற்போது நான்காவது சீசன் தொடங்கவுள்ளது. மேலும் பிக்பாஸ் முதல் சீசனில் மிகவும் பாப்புலராக பேசப்பட்டது நடிகை ஓவியா மற்றும் ஆரவ் காதல் விஷயம் தான் என்று தான் சொல்ல வேண்டும். மருத்துவ மு த்த ம் என்பதும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விஷயமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இந்நிலையில் இவர்கள் காதல் பிரேக் அப் ஆனது, அதுவும் பலருக்கும் தெரியும்.
அதை தொடர்ந்து நடிகை ஓவியா பலமுறை தான் சிங்கிள் தான் என்பதை கூறிவிட்டார், ஆரவ்வும் சிங்கிள் என்பதை தெரிவித்துவிட்டார்.

Advertisement

சில தினங்களுக்கு முன் ஆரவ் கௌதம் மேனன் இயக்கி வரும் ஜோஸ்வா படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ராஹியை காதலித்து வருவதாகவும் இவர்களுக்குள் நிச்சயதார்த்தம் நடந்ததாகவுக் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இவர்களுக்கு திருமணமே நடந்து முடிந்துவிட்டது, இதில் பிக்பாஸ் 1 குழுவினர்கள் எல்லோரும் கலந்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in