குட்டியான டிரௌசர் அணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை ஷிவானி..! – உ ருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டியான டிரௌசர் அணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை ஷிவானி..! – உ ருகும் ரசிகர்கள்..!

Published

on

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இரட்டை ரோஜா” என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை ஷிவானி நாராயணன். இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் அன்றாடம் அவரது புகைப்படங்களை upload செய்து வருகிறார். சமீபத்தில் கூட புடவையில் இருப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். இதற்கு லீக்ஸ் மற்றும் கமெண்ட்களும் வந்த வண்ணம் உள்ளது.

Advertisement

இந்நிலையில் தற்போது க்ரெ பனியனில் தொடை தெரியும்படி போஸ் கொடுத்து Story-இல் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் அதிகமாக, உடைகள் கம்மியாகி கொண்டே செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in