பிரபல சீரியல் நடிகை நித்யா ராம் வெளியிட்ட ஹாட் போட்டோ..! – உ ருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல சீரியல் நடிகை நித்யா ராம் வெளியிட்ட ஹாட் போட்டோ..! – உ ருகும் ரசிகர்கள்..!

Published

on

இயக்குனர் சுந்தர்.C. இயக்கிய திகில் தொடரான ‘நந்தினி’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் இருந்தது. இந்த சீரியலில், நாயகியாக நடித்திருந்தார் நடிகை நித்யா ராம். மேலும் நந்தினி சீரியலில் நடித்த நித்யாராம் செம பேமஸ். முதல் முறையாக சினிமா தரத்தில் எடுக்கப்பட்ட சீரியலாக நந்தினி சீரியல் கொண்டாடப்பட்டது.

அதில் நித்யா ராம் நடித்ததால் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சின்னத்திரையில் நடித்துள்ளார். மேலும் நித்யா ராம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில், “உடலில் அழகான வளைவு என்றால், அது சிரிப்பு தான். சிரித்துக்கொண்டே இருங்கள்” என்று கூறி ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கவ ர்ந்துள்ளார் இவர். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in