LATEST NEWS
நடிகை சுரேகா வாணி வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! – எ க்கு த்த ப்பாக வர் ணிக்கும் இணையவாசிகள்..!
நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகள் , உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார். இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையில் தனது முன் அழகை காட்டுவது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர் ஒருவர் “உங்கள பாத்தா பல்லு போன கிழவன் கூட பக்கோடா சாப்பிட நினைப்பான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
