சேலையில் அடக்கமாக குடும்ப குத்துவிளக்காக இருக்கும் வித்யா பிரதீபா இப்படி..?? வைரலாகும் புகைப்படம் – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் அடக்கமாக குடும்ப குத்துவிளக்காக இருக்கும் வித்யா பிரதீபா இப்படி..?? வைரலாகும் புகைப்படம்

Published

on

இன்றைய காலகட்டத்தில் நமக்கு பொழுதுபோக்காக உள்ளதா தொலைக்காட்சி தொடர்கள் தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு. இந்நிலையில், பிரபல தொலைகாட்சியில் நாயகி என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப்.

இந்த சீரியல் தான் இது வரை டீ ஆர் பி டேட்டில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த சீரியலில், ஆரம்பத்தில் பிரபல நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான விஜியலட்சுமி நடித்து வந்தார்.

Advertisement

அதன் பின் சீரியல் குழுவினருடன் ஏற்பட்ட பிரச்சனையால் சீரியலை விட்டு விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் க லந்துகொண்டார்.அவர் சீரியலை விட்டு வெ ளியேறிய பின் அவரது இடத்திற்கு வந்தவர் தான் வித்யா, நடிக்க ஆ ரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.மேலும், தடம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

Advertisement

தற்போது சீரியல் குடும்பப்பாங்கினயாக நடித்து வரும் வித்யா பிரதீப்பின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நாயகி சீரியலின் ஹீரோயினா இது..? என்று ஷா க் ஆகி கி டக்கிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in