LATEST NEWS
சட்டையை கழட்டி விட்டு செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பூனம் பாஜ்வா..! புலம்பும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் “சேவல்” படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூனம் பஜிவா, அடுத்தடுத்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அவதரித்தார் என்று கூறலாம். மேலும் இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.
கடந்த வருடம் “குப்பத்து ராஜா” என்ற படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தனக்கென்று சமூக வலைத்தளங்களில் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் வைத்துள்ளார் நடிகை பூனம், என்று தான் சொல்ல வேண்டும். மேலும் ஜிம்முக்குப் போகாமலே உடல் எடையை குறைத்து இவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
தற்போது மேலாடையை நழுவ விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு உ ச்சக ட்ட கவ ர்ச்சியில், வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பூனம் பாஜ்வா ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். நடிகை பூனம் பஜிவா வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
