சூப்பர்ஸ்டார் ரஜினி கையில் இருக்கும் இந்த குழந்தை யார் என்று தெரியுமா..? வைரலாகும் பிரபலத்தின் புகைப்படம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பர்ஸ்டார் ரஜினி கையில் இருக்கும் இந்த குழந்தை யார் என்று தெரியுமா..? வைரலாகும் பிரபலத்தின் புகைப்படம்..!

Published

on

கடந்த சில மாதங்களாக பிரபலங்களின் பழைய புகைப்படங்கள் இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் வெளி வந்தம் வண்ணம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் இன்று காலையில் கூட நமது வலைதளத்தில் பிரபல நடிகரின் ராஜ்கிரண் அவர்களின் இளம் வயது புகைப்படத்தை பார்த்தோம்.

Advertisement

இந்நிலையில் இப்போது ஒரு பிரபலத்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிறது என்று சொல்லலாம். நடிகர் ரஜினி அவர்கள் ஒரு குழந்தை பிரபலத்தை ஒருவரை தனது கையில் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பது போல் உள்ளது அந்த புகைப்படம்.

அந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா, நடிகை இல்லை, அவர் ஒரு பாடகி. தமிழில் நிறைய ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம் அவர்கள் தான் அவர். இணையத்தில் தற்போது இவருடைய இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in