அப்போதே, நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறு த்த ஜெயலலிதா..! எதனால் தெரியுமா..? – வெளியான ஜெயலலிதா எழுதிய கடிதம்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

அப்போதே, நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறு த்த ஜெயலலிதா..! எதனால் தெரியுமா..? – வெளியான ஜெயலலிதா எழுதிய கடிதம்…

Published

on

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் R.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “பில்லா”. இப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீ பிரியா மற்றும் தேங்காய் ஸ்ரீனிவாசன், மேஜர் சுந்தராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மேலும் இப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முதலில் அ ணுகப் ப ட்டதே நடிகை ஜெயலலிதாவிடம் தான். அப்போது ஜெயலலிதா அரசியலில் ஈ டுபட்டு கொண்டிருந்த காலம்.

Advertisement

ஒரு பத்திரிகை ஜெயலலிதாவிற்கு பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தான் அவர் அரசியலில் நு ழைய தொடங்கினார் என எழுதியுள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அதில் “சினிமாவில் மீண்டும் நடிப்பதற்கு நான் போ ரா டவி ல்லை, உண்மையில் நல்ல வாய்ப்புகள் என்னை தேடி வந்தன. “பில்லா” படத்தில் கதாநாயகியாக நடிக்க தயாரிப்பாளர் என்னை தான் முதலில் அ ணுகி னார்.

Advertisement

அதை நான் ம றுத் ததால் தான் ஸ்ரீ பிரியா கதாநாயகியாக நடித்தார், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினி தான் அதில் ஹீரோ. ஆனால் நான் நடிக்க ம றுத் தேன். சினிமா வாய்ப்புகளுக்காக நான் போ ராடி யிரு ந்தால் அதனை ஏ ற்று நடித்திருப்பேன். ஆனால் எனக்கு நடிப்பில் இருந்த ஆர்வம் போ ய்வி ட்டது” என கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in