LATEST NEWS
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையின் தந்தை தி டீர் மர ணம்..! கா ப்பா ற்ற மு டியவில்லை என வே த னை யுடன் வெ ளியிட்ட பதிவு..!
பிரபல திரைப்பட நடிகையான லட்சுமிராய் தன்னுடைய தந்தை மர ணம் கு றி த்து மி கு ந்த வே த னை யுடன் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள லட்சுமிராய், தல அஜித்தின் “மங்காத்தா” திரைப்படம் மூலம் பிரபலமானார். இந்த படம் தான் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெ ற்று தந்தது என்று கூட சொல்லலாம். இந்த படத்தில் நடிகர் வைபவ், நடிகர் பிரேம் ஜி உ ள்ளி ட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
அதன் பின் தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி ப ல்வே று மொழிப் படங்களில் நடிகை லட்சுமிராய் நடித்து வருகிறார். இருப்பினும் அவருக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார் நடிகை லட்சுமிராய் அவர்கள்.
இந்நிலையில், நடிகை லட்சுமிராய் அவர்களின் தந்தை ராம்ராய் தற்போது உ டல் ந ல கு றைவால் உ யிரி ழந்துவி ட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் இது கு றித்து நடிகை லட்சுமிராய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது தந்தையின் இ ழப் பை ஒருபோதும் என்னால் ஈ டுசெ ய்ய மு டியாது”, என்று கூறி ஒரு ப திவை வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ப திவு இதோ,,,
