நீச்சல் உ டையில் இருக்கும் 41 வயது நடிகை..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீச்சல் உ டையில் இருக்கும் 41 வயது நடிகை..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘சுக்கிரன்’, ‘சாமுராய்’ போன்ற படங்களில் நடித்தவர் தான் நடிகையா அனிதா அவர்கள். தமிழ் மட்டும் இல்லாமல், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தினார். சினிமாவில் பல நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள். அந்தவகையில் நடிகை அனிதா அவர்களும் ஒன்று தான் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழில் இவருக்கு ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.எனவே ஹிந்தி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார்.  தற்போது, ஹிந்தி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Advertisement

இந்நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை இன்ச் பை இஞ்சாக வர் ணித்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in