வித்தியாசமான உடை அணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘ராஜா ராணி’ பட நடிகை..! – வர் ணிக்கும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வித்தியாசமான உடை அணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘ராஜா ராணி’ பட நடிகை..! – வர் ணிக்கும் நெட்டிசன்கள்..!

Published

on

நடிகை மிஷா கோஷல், முதன் முதலாக “நான் மகான் அல்ல” என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார் இவர். அந்த வகையில் இயக்குனர் அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் நடிகை நயன்தாராவுக்கு தோழியாக நடித்திருந்தார் நடிகை மிஷா கோஷல் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காத காரணத்தால் சின்னத்திரையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

மேலும் சோசியல் மீடியாக்களில் active-வாக இருந்து வருகிறார் நடிகை மிஷா கோஷல் அவர்கள்.

அதோடு, சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர். அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் பேண்ட், புடவை அணிந்து கொடு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவ னத்தை ஈ ர்த்து ள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in