LATEST NEWS
இறுக்கமான ஜிம் உடையில், ஹாட்டாக போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றிய ஆத்மிகா..! வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!
தமிழ் சினிமாவில் “மீசையை முறுக்கு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “நரகாசுரன்” படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. முதல் படத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆத்மிகாவிற்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனால் எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் photoshoot நடத்தி,
அவ்வப்போது தனது கவ ர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார். அது போல சில நாட்களுக்கு முன் படுக்கையறையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. மேலும் இவருக்கு தற்போது சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமையவில்லை .
இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர்.
அந்த வகையில் தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.
