‘ப்ரியமானவள்’ சீரியல் நடிகை வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படம்..! கலாய்க்கும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘ப்ரியமானவள்’ சீரியல் நடிகை வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படம்..! கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Published

on

தற்போது சீரியல்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அளவில்லா ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் நடிகை பிரவீனா “ப்ரியமானவள்” சீரியல் மூலம் பிரபலமானவர். அதில் ஒரு அம்மாவாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது.

பிரியமானவள் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

Advertisement


மேலும் நடிகை பிரவீனா அவர்கள் அன்றைய முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகை பிரவீனா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர். இந்நிலையில் தற்போது face app மூலம்,

தன்னுடைய புகைப்படத்தை சிறு வயது பெண் போல மாற்றி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரவீனா. இதனை பார்த்த ரசிகர்கள், கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்….

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in