நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள புகைப்படம்..! கலாய்க்கும் இணையவாசிகள்..! புகைப்படம் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள புகைப்படம்..! கலாய்க்கும் இணையவாசிகள்..! புகைப்படம் உள்ளே..!

Published

on

நடிகை நிவேதா தாமஸ், “போராளி” படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இவர். பின்னர் ‘ஜில்லா’ படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார்.

மேலும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் “தர்பார்” படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்தார்.

Advertisement

அதுமட்டுமில்லாமல் அஜித் நடிப்பில் வெளிவந்த “நேர்கொண்ட பார்வை” என்ற திரைப் படத்தின் டப்பிங் ஆன பிங்க் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இதுவரை கவ ர்ச்சி என்றால் என்ன என்று, இருந்த நடிகை நிவேதா தாமஸ் தற்போது கிளாமரான வேடங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார், என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாம்பழம் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பாத்து.. கொட்டை உள்ளே போயிட போகுது என்று comment செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in