கோடிக்கணக்கான ரூபாய் சொத்தை இழந்த நடிகைகள்..! வறுமையால் கோவிலில் வேலை செய்த பரிதாபம்..! லிஸ்ட் இதோ… – cinefeeds
Connect with us

LATEST NEWS

கோடிக்கணக்கான ரூபாய் சொத்தை இழந்த நடிகைகள்..! வறுமையால் கோவிலில் வேலை செய்த பரிதாபம்..! லிஸ்ட் இதோ…

Published

on

தமிழ் திரையுலகில் அன்று தொட்டு இன்று வரை நடிகையாக கொடி கட்டி பறந்தவர்கள் சிலர். அதில் சிலர் தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை புத்திசாலிதனமின்றி ஏமாந்து இழந்துள்ளனர். அவர்களை பற்றி பார்போம்..

பானுப்பிரியா:

Advertisement

சம்பாதித்த பணத்தை சரியாக காப்பாற்றாமல் விட்டதால் பல கோடி சொத்துக்களை இழந்துவிட்டார்.

காஞ்சனா:

Advertisement

விமான பெண்ணாக வேலை செய்த காஞ்சனா சினிமா நடிகையாகி எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் நடித்து வந்தார். சிலரால் ஏமாற்றப்பட்டு தன் சொத்துக்களை இழந்தை அவர் வறுமையால் கோவிலில் வேலை செய்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சொத்துக்களை மீட்டு பின் திருப்பதி கோவிலுக்கு சொத்துக்களை எழுதி வைத்துவிட்டார்.

நமீதா:

Advertisement

நம்பிக்கை துரோகத்தில் தன் சொத்தில் சில கோடிகளை இழந்த நமீதா ரியல் எஸ்டேட்டில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து நஷ்டமடைந்தார். பின் மீத சொத்துக்களை காப்பாற்ற வேண்டும் என திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.

சாவித்ரி:

Advertisement

நடிகையர் திலகம் என்ற கொண்டாடப்பட்டவர் தன் கடைசி காலத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வறுமையில் வாடியதுடன் ஒரு வருடம் படுக்கையில் நோயாளியாக இருந்து உயிர்விட்டார்.

 

Advertisement

சில்க் ஸ்மிதா:

புகழின் உச்சியில் கொடி கட்டிப்பறந்தவர் சொந்தமாக படம் எடுத்து நஷ்டமாகி சொத்துக்களை இழந்து செய்துகொண்டார்.

Advertisement

ஸ்ரீவித்யா:

இரவு பகலாக உழைத்து பணத்தையும், சொத்துகளை வழிகாட்டல் இல்லாததால் இழந்தார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in