மார்டர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ‘பிகில்’ பட நடிகை..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மார்டர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ‘பிகில்’ பட நடிகை..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

Published

on

நடிகை வர்ஷா பொல்லாமா, நடிகர் விஜய் சேருதுபதி நடிப்பில் வெளியான “96 ” படத்தில் நடித்ததன் மூலம் அணைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் பெற்றார், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதே பாத்திரத்தில் நடித்தார் இவர். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை. மேலும் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “பிகில்”.

Advertisement

இயக்குனர் அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.மேலும், நடிகர் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் இவர்களுடன் ஐவரும் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அந்த வகையில், தற்போது நடிகை வர்ஷா மார்டர்ன் உடையில் தன்னுடைய உ த டை க டித் த வாரு இருக்கும் சில புகைப்படங்கள், தற்போது வெளியாகி உள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அவருடைய அந்த புகைப்படம் இதோ,,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in