பாவடையை காற்றில் பறக்கவிட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை நிவேதா பெத்துராஜ்..! எ க்குத்த ப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாவடையை காற்றில் பறக்கவிட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை நிவேதா பெத்துராஜ்..! எ க்குத்த ப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் ‘ஒருநாள் கூத்து’ என்ற படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்த திரைப்படத்தில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

மேலும் அடுத்து எழில் இயக்கியுள்ள ‘ஜெகஜ்ஜால கில்லாடி’, பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ நின்ற படத்தில் நடிகர் உதயநிதி ஜோடியாக நடித்தார்.

Advertisement

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அந்த வகையில் இவர் தெலுங்கில் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த ‘அலாவைகுந்தபுறமுலோ’ படம் செம ஹிட் அ டித்து ள்ளது.

இந்தநிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட ஹாட் புகைப்படம் ஒன்றில், தான் அணிந்திருக்கும் உடை காற்றில் பறக்கவிட்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்….

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in